நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த விபத்துகுள்ளான கப்பலில் தங்க நாணயங்கள் இருப்பது கண்டுபிடிப்பு Jun 07, 2022 5922 கொலம்பியாவில், நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த விபத்துகுள்ளான கப்பலில் தங்க நாணயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொலம்பிய கடற்படை அதிகாரிகள், கடந்த 1708-ம் ஆண்டு கடலில் மூழ்கிய சான் ஜோஸ் கேலியன...